பேரறிவாளா…..! ஒரு தாயின் குரல் கேட்கிறதா தமிழினமே?

அற்புதம்மாள்… இந்த தாயின் பெயருக்கு பின்னால்கூட தெரிகிறது எமது இனப்பெண்களின் போர்க்குணம். தமிழாசிரியரின் மனைவியாய் அன்பான குடும்பத்தில் அற்புதமாய் வாழ்ந்து வந்த இத்தாய், கடந்த இருப்பதியொரு ஆண்டுகாலமாக தனது மகனின் விடுதலைக்காக போராடி வருகிறாள். இந்த தாய் ஈன்றெடுத்த அந்த திருமகனிற்காய் எண்ணற்ற குரல்கள், எண்ணற்ற போராட்டங்கள், வியக்க வைக்கும் முழக்கங்கள் என அனைத்தையும் தமிழகம் பார்த்தாகிவிட்டது. ஆனாலும் இத்தாயின் கதறலுக்கும் அவளது பிள்ளையின் சிறைவாசத்திற்கும் ஒரு முடிவைத்தான் தமிழினத்தால் எழுத முடியவில்லை. கடல் கடந்த தீவுகளில்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑