தூக்குக்கயிற்றில் நிஜம் – திருச்சி வேலுச்சாமியின் நூலை முன்வைத்து…

(பொங்குதமிழி இணையத்தில் வெளியான கட்டுரை) தமிழகத்தின் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவரான, இன்றும் எளிமையின் சிகரமாக விளங்கும் திருச்சி வேலுசாமி ஐயா அவர்கள், 'ராஜீவ் படுகொலை: தூக்குக்கயிற்றில் நிஜம்' என்ற புத்தகத்தின் வாயிலாக, ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை அவிழ்க்கப்படாதிருக்கும் பல்வேறு முடிச்சுகளை அவிழ்க்க முயன்றிருக்கிறார். வேலுசாமி ஐயாவின் நேரடி அனுபவமே இந்நூல் என்பதால், அவர் தனது வாதங்களை பல்வேறு பத்திரிக்கை செய்திகள்,வாழ்ந்த மனிதர்கள் மற்றும் வாழும் மனிதர்களுடன் பேசியவை பழகியவை என பல்வேறு சாட்சியங்களோடு முன்வைத்திருக்கிறார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நடந்த வரலாற்று... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑