மீத்தேன் திட்டமும் நாம் எதிர்க்க வேண்டிய அவசியமும்

இன்றைய தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் காரணமே ஒன்று முதலாளி வர்க்கத்தின் தொழில் விரிவாக்கம் அல்லது முதலாளி வர்க்கத்திற்கெனவே சேவை செய்யும் இந்திய/தமிழக அரசுகள். மக்களுக்கான அரசு என்ற நிலை அறவே அற்ற நிலையில் நமக்கான எல்லா வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் நாமே போராடி அரசுக்கு எதிரான மக்கள் ஆயுதத்தை திரட்டினால் மட்டுமே குறைந்ததேனும் நமது அடுத்த சந்ததிக்கான வாழ்வாதாரத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். தென் ஆப்பிரிக்காவின் டெஸ்மண்ட் டூட்டுவின் அருமையான மேற்கோள் ஒன்று இங்கே பொருத்திப் பார்க்கலாம். “கிருத்துவ... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑