2014 – ஜெயலலிதா அம்மையார் மீதான வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியல் குறித்த பார்வை

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு முடிவை எட்டியது முதல் ஆதரவு எதிர்ப்பு என பல்வேறு குரல்கள் பிரதிபலிப்பதை பார்க்கிறோம். ஜெயலலிதா அம்மையார் அவர்களின் அரசியல் செயற்பாடுகள், தமிழக அரசின் தலைமை மூலம் செய்த நன்மை தீமைகள், காலம் காலமாக உருவாக்கப்பட்ட அரசியல் எதிரிகள், அவரது ‘கண்ணசைவில்’ கிடைக்கும் நன்மைக்காக காத்து நிற்கின்ற உதிரிக் கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை, ஈழ ஆதரவு சக்திகளில் சிலர், திரைப்பட நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல் நடிகர் நடிகைகள் என... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑