சூரியனே தென்படா நிலத்தில்! வெண்பனி படர்ந்த கடும் குளிரில்! (நோர்வே, சுவீடன் ஃபின்லாந்து பயணம்)

 நோர்வேயின் அழகான மலைகளுக்கிடையேயும் தொடர்ச்சியாக பாய்ந்தோடும் ஆற்றின் அழகோடும் மகிழுந்துவில் பயணம் செய்வது எப்பொழுதும் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பெரும்பாலும் தனியாகவும் ஒரு சில நேரங்களில்