கடலில் கலந்த எண்ணையும் நிலத்தில் உண்டாகும் சுற்றுச்சூழல் பாதிப்பும்

(பூவுலகு மாத இதழுக்காக எழுதப்பட்டது - பிப் 2017) கடந்த 2017 ஜனவரி 28 ஆம் நாள், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு அருகே, சுமார் 1.8 நாட்டிகல் மைல் தொலைவில், எரிவாயுவை முழுமையாக இறக்கிவைத்துவிட்டு காலியாக துறைமுகத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்த சரக்கு கப்பலும் (MT BW Maple) மற்றும் எண்ணெய் ஏற்றி வந்த கப்பலும் (MT Dawn Kanchipuram) மோதிக்கொண்டதாக சொல்லப்பட்டது. அதில் இருந்து  65-100 டன் (பல மாறுபட்ட செய்திகளால் உறுதியாக சொல்ல முடியவில்லை) கச்சா எண்ணெய்... Continue Reading →

திராவிட இயக்கம் – 100 – திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி – 50

திராவிட இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி 50 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், திராவிட இயக்கம் தன் இலக்கை அடைந்துவிட்டதா என்றால் இல்லை எனலாம். திராவிட இயக்கங்கள் (திக, திமுக, மதிமுக) தங்கள் இயக்க வரலாற்றோடு ஒட்டி இயங்குகிறதா என்றால் இல்லை எனலாம், திராவிட இயக்கங்கள் வலுவான அமைப்பாக நின்று தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கையாளும் நிலையில் உள்ளதா என்றால் இல்லை எனலாம், தமிழ்நாட்டிற்கான தமிழர்களுக்கான பாதுகாப்பு அரணை இவர்களால் வழங்க... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑