மரபுசாரா மின் உற்பத்தி நன்மைகளும் உலகின் பார்வைகளும்

(பூவுலகு மாத இதழுக்காக எழுதப்பட்டது – டிசம்பர் 2017) இன்றைய நவீன உலகின் தேவைகளிலும் பிரச்சனைகளிலும் முதன்மையான பங்காற்றுவது மின்சாரம். உற்பத்தி முறைகளிலும் செயல்வடிவிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மரபு சார்ந்த மின் உற்பத்தி