உலக நாடுகளில் தாய்மொழிக் கல்வி

நோர்வே நாட்டின் பள்ளிக்கூட மேல்நிலை வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளோடு, சர்வதேச மொழிகள் (ஜெர்மன், ஃபிரெஞ்சு, ஸ்பானியம், தமிழ், பெர்சியம், அரேபியம் உள்ளிட்ட மொழிகளில்) ஒன்றை மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுத்து தேர்வெழுத வேண்டும். மேல்நிலை வகுப்பு மூன்று ஆண்டுகளிலும் இந்த மொழிப்பாடங்களில் ஒன்றில் தேர்வெழுதினால், இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியியல் பாடங்களில் மதிப்பெண் குறைந்திருந்து, இம்மொழிப் பாட தேர்வில் மதிப்பெண் அதிகமாக வாங்கியிருந்தால், மருத்துவம்/பொறியியல் சேர்க்கைக்கான கூட்டுமதிப்பெண்ணில், குறைந்த மதிப்பெண் வாங்கிய பாடத்தை... Continue Reading →

`நீட்’ – தகுதித்தேர்வா? தரப்படுத்துதலா? சர்வதேச நாடுகளில் நுழைவுத் தேர்வு உண்டா?

(ஜீலை 2018, குங்குமச்சிமிழ் - கல்வி இதழுக்காக எழுதிய கட்டுரையின் முழு வடிவம்) 2012இல் நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானபொழுது, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், கர்நாடகா, மேற்கு வங்கம் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தது. 2013இல் உச்ச நீதிமன்றம் தடையாணை பிறப்பித்தப் பிறகு, 2016இல்தான் முதன்முறையாக தேர்வு நடந்தது. அதுவும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே. 2012இல் தீவிரமாக எதிர்த்த அன்றைய குஜராத் முதல்வர் நரந்திர மோடியின் பிரதமரானவுடன் நீட் தேர்வை நாடெங்கும் வலிந்து திணித்து... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑