சிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு!

இலங்கைத் தீவை அரசியல் ரீதியாக ஆண்டுக்கொண்டிருக்கும் சிங்கள தேசம், தமிழர் வரலாற்றுப் பகுதியான குமரிக்கண்டத்தின் பெரும்பகுதியை தன் தேசிய உரிமைசார் சொத்தாக ஐக்கிய நாடுகளின் ஒப்புதலுடனும் சர்வதேச நாடுகளின் துணையுடனும் கைப்பற்றத் துடித்து வருவதாக தமிழ்நெட் இணையச் செய்தி வழியே அறிய முடிந்தது (https://tamilnet.com/art.html?catid=79&artid=39261). சர்வதேச விதிமுறைகளின் படி, கடல்சார்ந்த அரசுகள் தன் நிலத்தில் இருந்து முதல் 12 நாட்டிகல் மைல் தொலைவை கடல் எல்லையென வரையறுக்கலாம். அதற்கும் அப்பால், 200 நாட்டிகள் மைல் தொலைவு என... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑