குமரிக்கண்டம்?: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்!

லெமூரி என்ற குரங்கு இனம் வாழ்ந்ததாக நம்பப்படும் நிலப்பகுதியை லெமூரியா என்ற பெயரோடும், தமிழகத்திற்கு தெற்கே நீண்ட நெடிய நிலப்பகுதி இருந்ததாக நம்பப்படும் நிலப்பகுதியை குமரிக்கண்டம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் அழைத்து வருகிறார்கள். இன்றைய மதகாஸ்கர் என்னும் நாட்டின் அருகாமையில் கிடைக்கப்பெற்ற தடயங்களைக் கொண்டே, லெமூரி வாழ்ந்ததற்கான வரலாற்று சாட்சியாக அறுதியிட்டு, லெமூரியா என்னும் பகுதி ஆப்பிரிக்கா கண்டத்தை ஒட்டிய கடற்பரப்பில் மறைந்து இருக்கலாம் என்பது மேலை நாட்டு வரலாற்று அறிஞர்களின் வாதம். தமிழகத்தின் தெற்கே, பல... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑