தமிழீழம் – முள்ளிவாய்க்கால் – இனவழிப்பு – பன்னாட்டு அரசியல் சதிகள்!

ஈழத்தின் மீது நடத்தப்பட்ட இனவழிப்புப் போர்களில், கொடூரமாகவும் மூர்க்கமாகவும் நடந்தேறியது முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்த்தப்பட்ட 2009 போர்! இலங்கைத் தீவின் சிங்கள ’அரசு’தான் முன்னின்று நடத்தியது எனினும், 2002 தொடக்கம் பல்வேறு நாடுகளின் தொடர் சதிகளிலும் வலைப்பின்னல்களும் இல்லாமல் நடந்தேறவில்லை. ஈழம் குறித்தான உணர்ச்சிகள், கதறல்களுக்கு அப்பாற்பட்டு, 2002 முதல் 2018 வரை நடந்த, நடக்கும் அரசியல்களின் தொகுப்பை ஆராயாமல் விடுவோமேயானால், கடைசிவரை தமிழர்களுக்காக அழுதுக்கொண்டு மட்டுமே நிற்க முடியும்! தீர்வை நோக்கி நகர்வது கடினமே! இன்னும்... Continue Reading →

இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்!

”HSBC World in Forecast 2050” வழங்கிய கணிப்பில், 2050இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கிறது என்றும், 2017இல் வெளியான Price WaterHouse Coopers (PWC) அறிக்கையில், ”இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்தியப் பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும்” எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதேவேளை, அமெரிக்காவின் பசிபிக் இராணுவ கட்டுப்பாட்டு மையத்தினை, மே 2018இல் இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையமாக மாற்றி அமைத்து இந்தியப் பெருங்கடல் பகுதியினையும் தனது வலைக்குள் விழவைத்துள்ளதையும்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑