விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்த ஐரோப்பிய நீதிமன்றம் – அரசியல் பின்னணி என்ன?

(2017 ஜீலை ஜீனியர் விகடனில் வெளிவந்து, கூடுதல் தகவல்களோடு http://www.visai.in இணையத்தில் வெளிவந்த கட்டுரை) ஜூலை 2017 இல், ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice), விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்ந்து தடை செய்யப்பட்ட

திராவிட இயக்கம் – 100 – திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி – 50

திராவிட இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி 50 ஆண்டுகள் எட்டியுள்ள நிலையில், திராவிட இயக்கம் தன் இலக்கை அடைந்துவிட்டதா என்றால் இல்லை எனலாம். திராவிட இயக்கங்கள் (திக,

2014 – ஜெயலலிதா அம்மையார் மீதான வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியல் குறித்த பார்வை

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு முடிவை எட்டியது முதல் ஆதரவு எதிர்ப்பு என பல்வேறு குரல்கள் பிரதிபலிப்பதை பார்க்கிறோம். ஜெயலலிதா அம்மையார் அவர்களின் அரசியல் செயற்பாடுகள், தமிழக அரசின் தலைமை மூலம் செய்த

மீத்தேன் திட்டமும் நாம் எதிர்க்க வேண்டிய அவசியமும்

இன்றைய தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் காரணமே ஒன்று முதலாளி வர்க்கத்தின் தொழில் விரிவாக்கம் அல்லது முதலாளி வர்க்கத்திற்கெனவே சேவை செய்யும் இந்திய/தமிழக அரசுகள். மக்களுக்கான அரசு என்ற நிலை அறவே அற்ற நிலையில்

தூக்குக்கயிற்றில் நிஜம் – திருச்சி வேலுச்சாமியின் நூலை முன்வைத்து…

(பொங்குதமிழி இணையத்தில் வெளியான கட்டுரை) தமிழகத்தின் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவரான, இன்றும் எளிமையின் சிகரமாக விளங்கும் திருச்சி வேலுசாமி ஐயா அவர்கள், ‘ராஜீவ் படுகொலை: தூக்குக்கயிற்றில் நிஜம்‘ என்ற புத்தகத்தின் வாயிலாக, ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை

திராவிடமும் தமிழ்த்தேசியமும்

(இக்கட்டுரை http://www.newsalai.com இணையத்தில் வெளியானது) திராவிடக் கட்சிகள் அசைக்க முடியாமல் ஐம்பது ஆண்டுகாலம் தமிழகத்தில் கோலோச்சி இருக்கிறதென்றால் அதன் வீரியம் இன்றைய தலைமுறை வரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்றால் இன்றைய திராவிட இயக்கங்களும் திராவிட இயக்கத்தலைவர்களும்

1 2 3