தமிழ்த்திரையுலகில் முளைத்த செந்தாமரை

(பொங்குதமிழ் இணையத்தில் வெளியான எனது கட்டுரை) பெரும்பாலும் இன்று தமிழகத் திரைத்துறையில் இருந்து வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் பெருமளவிலான வியாபார நோக்கிலேயே எடுக்கப்படுகிறது. வணிகம் சார்ந்த துறைதான் என்றாலும் அனைத்து மக்களையும் சென்றடையும் ஊடகம் என்ற ரீதியிலாவது சமூகத்திற்கு தேவையான அல்லது சமூகத்தை சீரளிக்காத வகையிலாவது திரைப்படங்கள் இருக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களது எதிர்ப்பார்ப்பு. இன்றைய நவீன உலகில் மக்கள் ரசனைக்கு ஏற்றப்படங்கள், பெரும் பொருளீட்டும் திரைப்படங்களுக்கென சில சூத்திரங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். அச்சூத்திரங்களுக்கு அமைய … தமிழ்த்திரையுலகில் முளைத்த செந்தாமரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கார் என்னும் ஓர் அதிமானுடன்

(இக்கட்டுரை பொங்குதமிழ் இணையத்தில் வெளியானது) நாம் வாழ்நாளில் எத்தனையோ திரைப்படங்களை பார்க்க நேரிடும். சில படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமாக இருக்கும். சில படங்கள் நம்முள் ஒருவித உணர்வை நம்மை அறியாமலேயே ஏற்படுத்திவிடும். சில படங்கள் நமது வாழ்க்கையை திசை மாற்றிவிடும். சில படங்கள் நமக்கான செய்தியை சொல்லிவிட்டு செல்லும். ஆம், திரைப்படம் ஒரு வலிமையான மக்கள் ஊடகம்தான். நாம் நம்மை எதனை நோக்கி செலுத்தி வந்தோமோ அவ்வழித்தடத்தை ஒட்டிய காட்சிகள் நம் கண்முன் விரியும்பொழுது பெரும்தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. அப்படி என்னுள் … அம்பேத்கார் என்னும் ஓர் அதிமானுடன்-ஐ படிப்பதைத் தொடரவும்.