சீனர்களின் சமூக அறமும் பெண்களின் நிலையும்

சீனாவைப் பற்றி, சீனா வருவதற்கு முன்பு இருந்த பிம்பமும், இந்தியாவில் சக இந்தியர்கள் கற்றுக்கொடுத்த சீனாவைப் பற்றின அறிவும், சீனா வந்து சில நாட்களிலேயே சுக்கு நூறாகிப்போனது. சீனாவைப் பற்றி இன்னும் ஆளமாக தெரிந்துக்கொண்டப்பின் நிறைய எழுதலாம் என்றிருருந்த நிலையில் இரு செய்திகளை முன் வைத்து சிலவற்றை எழுதிவிடலாம் என நினைக்கிறேன். அதுவும் நான் நேரடியாக பார்த்த ஒரு சில சம்பவங்களை வரிசைப்படுத்தி எழுதினாலே அதனைப்பற்றின கருத்தோட்டம் எளிதாக புரிந்துவிடும் எனவும் நினைக்கின்றேன் எனது பல்கலைக்கழக வளாகத்திற்கும் நான் … சீனர்களின் சமூக அறமும் பெண்களின் நிலையும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சூரியனே தென்படா நிலத்தில்! வெண்பனி படர்ந்த கடும் குளிரில்! (நோர்வே, சுவீடன் ஃபின்லாந்து பயணம்)

 நோர்வேயின் அழகான மலைகளுக்கிடையேயும் தொடர்ச்சியாக பாய்ந்தோடும் ஆற்றின் அழகோடும் மகிழுந்துவில் பயணம் செய்வது எப்பொழுதும் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பெரும்பாலும் தனியாகவும் ஒரு சில நேரங்களில் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடனும் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு அழகு. வெயில் காலங்களில் 20 மணி நேரமும் சூரியனின் பார்வையும் குளிர் காலங்களில் 20 மணி நேரமும் காரிருள் படர்ந்த வானமுமே நிலைத்திருக்கும். கடும் இருளோடு வெண்பனி (snow) முழுமையாக படர்ந்த சாலை, … சூரியனே தென்படா நிலத்தில்! வெண்பனி படர்ந்த கடும் குளிரில்! (நோர்வே, சுவீடன் ஃபின்லாந்து பயணம்)-ஐ படிப்பதைத் தொடரவும்.