தமிழகத்தில் இயற்கை முறை பிரசவமும் அயல்நாட்டு நடைமுறைகளும்!

அயல்நாடுகளில் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சில நாட்களாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது. இணையத்தில் கிடைக்கும் ஒரு வரிச் செய்தியினை ஆதாரமாக எடுத்து பேசி வருகிறார்கள். நோர்வே நாட்டில் இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்தவர்கள் என்ற முறையில் எனது (எங்களது) அனுபவத்தோடு சில கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். பெண் வயிற்றில் கரு உண்டானது முதல் நாம் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் முதல் நிலை மருத்துவமனையில் பதிவு செய்திட வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் குறைந்தது இரண்டு நாட்கள், கரு … தமிழகத்தில் இயற்கை முறை பிரசவமும் அயல்நாட்டு நடைமுறைகளும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.