திராவிடம் என்பது எங்களுக்கான அரசியல் பெயர்தான்

உலகம் முழுவதும் பொதுவுடமை சித்தாந்தம் சிதைந்து நவீன ஏகாதிப்பத்தியமும் பொருளாதார சுரண்டல்களும் பெருகிவிட்டன. இதில் கொடுமை என்னவென்றால், எந்த நாடுகளெல்லாம் பொதுவுடமை அறிஞர்களை வளர்த்தெடுத்தனவோ எந்த நாடுகளிலெல்லாம் அவ்வறிஞர்களின் கொள்கையில் முளைத்த கட்சிகளின் அரசு இருக்கிறதோ அங்கெல்லாம் கூட இன்று பொதுவுடமை தன் முழுவீச்சில் இல்லை. உலக நவீனமையமாக்கலுக்கும் பொருளாதார தேடல்களுக்கும் புவியியல் அரசியல் (Geo-politics) புவியியல் பொருளாதார (Geo-economics) கொள்கைக்கு முன்னால் லெனினியம் மார்க்சியம் அனைத்தும் ஈடுக்கொடுக்கத் தவறுகிறது என்பதனை ஐரோப்பிய நாடுகளின் நிகழ்கால அரசியல் … திராவிடம் என்பது எங்களுக்கான அரசியல் பெயர்தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.