ஃபின்லாந்தின் ‘பெண்களின்’ அரசாங்கமும் சுவீடனின் ‘பெண்ணிய’ அரசாங்கமும்

(சென்னை சோகா இகேதா கல்லூரியின் ஆங்கிலத் துறையும் தமிழ்த்துறையும் இணைந்து மார்ச் 7, 2020 அன்று நடத்திய 'புதிய பாதையில் பெண்கள்' என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்காக எழுதப்பட்டக் கட்டுரை) சில மாதங்களுக்கு முன்பு இளைய வயது (34 வயது) ஃபின்லாந்து பெண் சன்னா மரினா அந்நாட்டின் பிரதமர் ஆனது, அரசாங்கத்தின் அமைச்சரவை பெரும்பாலுமான இளையப் பெண்களால் கட்டியமைக்கப்பட்டச் செய்தி, கூட்டணி அரசாங்கத்தின் 5 கட்சிகளும் பெண்களின் தலைமை கொண்டது, அதிலும் 35 வயதிற்குள்ளான தலைவிகள் என … ஃபின்லாந்தின் ‘பெண்களின்’ அரசாங்கமும் சுவீடனின் ‘பெண்ணிய’ அரசாங்கமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி: வாய்ப்புகள் என்ன? எப்படி அணுகுவது?

ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி படிக்கும் நம்மூர் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தாலும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்தான பல தகவல்கள் நம்மூரின் பலத்தரப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை. வாய்ப்புகளை எப்படி தெரிந்துக் கொள்வது? யாரை அணுகுவது? எப்படி தங்களை தயார்படுத்திக் கொள்வது? போன்ற வினாக்களுக்கு முடிந்த அளவிற்கு தகவல்களை சேகரித்து தொகுத்துள்ளேன். ஐரோப்பிய நாடுகளில் வாழும்பொழுது கல்விக்கட்டணம் தவிர்த்து வாழ்க்கைச் செலவுதான் பெரும்பாலும் நம்முடைய செலவாக இருக்கும். அதுவும் வாரத்திற்கு 20 மணி … ஐரோப்பிய நாடுகளில் உயர்கல்வி: வாய்ப்புகள் என்ன? எப்படி அணுகுவது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரபுசாரா எரிசக்தி கொள்கை – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்னென்ன?

காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக, மின்சாரம் மற்றும் போக்குவரத்திற்கு பயன்பட்டு வரும் படிம எரிவாயுக்களில் இருந்து மரபுசாரா ஆற்றலினை நோக்கின செயல்திட்டங்களை பல்வேறு நாடுகளும் உருவாக்கி வைத்திருக்கின்றன. அவைகள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். மரபுசாரா ஆற்றல் உருவாக்கும் மூலங்களில் சூரியக்கதிர், காற்றாலை, நீராற்றல், அலைவீச்சு, புவிவெப்பசக்தி, உயிரி எரிசக்தி ஆகியவைகள் உள்ளடக்கம். ஐரோப்பிய நிலவரங்கள் என்ன?: 2050ற்குள் காலநிலை பொதுமை அடையும் முதல் கண்டமாக (climate neutral continent) ஐரோப்பிய … மரபுசாரா எரிசக்தி கொள்கை – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டு நடவடிக்கை என்னென்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்?

(இக்கட்டுரை பூவுலகு மாத இதழுக்காக எழுதபட்டது. ஆகஸ்து மாத அச்சு இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) உலகம் ஒரே ஆண்டில் கடும் குளிரையும் கடும் வெப்பத்தையும் சந்தித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு, ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், கிரீஸ், சைபீரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனிப்பொழிவையும் தொடர்ச்சியான கடும் குளிரையும் கொடுத்தது. அடுத்த மூன்று மாதங்களில் இதே நாடுகள் கடுமையான வெப்ப அலையை சந்தித்து வருகிறது. காலநிலையியல் அளவுகோலின் படி, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், தொடர்ச்சியான மூன்று அதி … உலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்த ஐரோப்பிய நீதிமன்றம் – அரசியல் பின்னணி என்ன?

(2017 ஜீலை ஜீனியர் விகடனில் வெளிவந்து, கூடுதல் தகவல்களோடு http://www.visai.in இணையத்தில் வெளிவந்த கட்டுரை) ஜூலை 2017 இல், ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice), விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியச் சபை (Council of European Union) விடுதலைப்புலிகளை தொடர்ந்து தடை செய்யப்பட்ட இயக்கமாக வைத்திருக்க இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து 2011 ஆம் ஆண்டே ஐரோப்பா வாழ் தமிழர்களால் புலிகளின் … விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்த ஐரோப்பிய நீதிமன்றம் – அரசியல் பின்னணி என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சூரியனே தென்படா நிலத்தில்! வெண்பனி படர்ந்த கடும் குளிரில்! (நோர்வே, சுவீடன் ஃபின்லாந்து பயணம்)

 நோர்வேயின் அழகான மலைகளுக்கிடையேயும் தொடர்ச்சியாக பாய்ந்தோடும் ஆற்றின் அழகோடும் மகிழுந்துவில் பயணம் செய்வது எப்பொழுதும் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பெரும்பாலும் தனியாகவும் ஒரு சில நேரங்களில் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடனும் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு அழகு. வெயில் காலங்களில் 20 மணி நேரமும் சூரியனின் பார்வையும் குளிர் காலங்களில் 20 மணி நேரமும் காரிருள் படர்ந்த வானமுமே நிலைத்திருக்கும். கடும் இருளோடு வெண்பனி (snow) முழுமையாக படர்ந்த சாலை, … சூரியனே தென்படா நிலத்தில்! வெண்பனி படர்ந்த கடும் குளிரில்! (நோர்வே, சுவீடன் ஃபின்லாந்து பயணம்)-ஐ படிப்பதைத் தொடரவும்.