உலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்?

(இக்கட்டுரை பூவுலகு மாத இதழுக்காக எழுதபட்டது. ஆகஸ்து மாத அச்சு இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது) உலகம் ஒரே ஆண்டில் கடும் குளிரையும் கடும் வெப்பத்தையும் சந்தித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு, ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன்,