குமரிக்கண்டம்?: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்!

லெமூரி என்ற குரங்கு இனம் வாழ்ந்ததாக நம்பப்படும் நிலப்பகுதியை லெமூரியா என்ற பெயரோடும், தமிழகத்திற்கு தெற்கே நீண்ட நெடிய நிலப்பகுதி இருந்ததாக நம்பப்படும் நிலப்பகுதியை குமரிக்கண்டம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் அழைத்து வருகிறார்கள். இன்றைய